முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆங்கில வகுப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆங்கில வகுப்புகளின் துவக்க நாள்

  பேச்சு ஆங்கில (spoken English) வகுப்புகள் மானவர்களில் பெரும்பாலானவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப நவம்பர் 16க்கு மேல் ஆரம்பிக்கின்றன. என்று முதல் வகுப்பு என்பதை விரைவில் அறிவிக்கிறேன். ஆகையால் வகுப்பில் இணைய விரும்புவோர் இன்னும் கட்டணம் கட்டாவிடில் உங்களுக்கு அதற்கான அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. நீங்கள் அடுத்த இரு வாரங்களுக்குள் இணையலாம்.