கிட்டத்தட்ட முழு இந்தியாவும் அமைதியாக இருக்கும்போது தமிழகம் மட்டும் ஏன் புதிய கல்விக் கொள்கையை இவ்வளவு அழுத்தமாக எதிர்த்துக்கொண்டிருக்கிறது?
மோடி அரசு கொண்டுவந்த திட்டம் என்னும் ஒரே காரணத்துக்காக இது எதிர்க்கப்படுகிறதா அல்லது திட்டத்திலேயே குளறுபடிகள் இருக்கின்றனவா?
ஒரு மாணவர் மூன்று மொழிகளைக் கற்றுக்கொள்வதில் நமக்கு என்ன பிரச்சினை இருந்துவிடமுடியும்? திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்று பெருமிதத்துடன் அறிவித்த மண்ணல்லவா இது? பிறகு ஏன் இந்தக் குறுகிய மனப்பான்மை?
அபிலாஷின் துடிதுடிப்பான புத்தகம் புதிய கல்விக் கொள்கையை அக்கு வேறு ஆணி வேறாக அலசி அதிலுள்ள குறைபாடுகளையும் அந்தக் குறைபாடுகளுக்குப் பின்னாலுள்ள அரசியலையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
புத்தகத்தை கிண்டிலில் வாங்க: https://www.amazon.in/dp/B08HD9ZY14/ref=cm_sw_r_fa_apa_0sDuFbVS4BAVZ

Comments