முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

வாழ்த்து லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அ. ராமசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

  நான் தொடர்ந்து வாசித்துவரும் விமர்சகர், கருத்தாளர் அ. ராமசாமிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். மற்றவர்கள் கண்ணை மூடிக் கடக்கும் பல விசயங்களுக்கு அ. ராமசாமி இப்போது போன்றே எப்போதும் தொடர்ந்து தன் வெளிப்படையான கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும். கொண்டாடுங்கள்.