புத்தாண்டு வாழ்த்துக்கள் அன்பர்களே ! வரும் ஆண்டில் யாருக்கும் வளைந்து கொடுக்காமல் விருப்பம் போல் செயல்படுவோம் . நாம் மகிழ்ந்தால் உலகமே மகிழும் . நாம் சிறந்தால் உலகம் சிறக்கும் . இது நம் மண் . இது நமக்கானது மட்டுமே . இது நம் காலம் . புரவி போல் அதில் ஏறி பாய்ந்து செல்வோம் . கொண்டாடுவோம் !