ஹைடெக்கர் குறித்த எனது ஆங்கில நூலின் ஒரு அத்தியாயத்தில் தமிழின் முக்கிய கவிஞர்களுக்கு மரணம் மீதுள்ள பிரேமையை ஹைடெக்கர் வழியாய் நாம் எப்படி புரிவது என விவாதிக்கிறேன். அதற்காக சில கவிதைகளை மொழியாக்கினேன். ஒன்று இது.
ஹைடெக்கர் நூலின் ஒரு அத்தியாயத்துக்காக நான் மொழியாக்கிய நகுலன் கவிதை: A sheaf of betel leaves, areca nut, lime, tobacco water to rinse the mouth a flask full of ice a bottle of brandy matchbox / cigarette ashtray you for a chatter my friend such a ravishment in this death too