முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அம்பேத்கர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சாதி மறுப்பு திருமணங்கள்

நான் “ சாதி மறுப்பு ” திருமணம் செய்தவனே . ஆனால் நான் எப்போதுமே அதை சாதி மறுப்பு திருமணம் எனக் கோரியதில்லை . ஏனெனில் சாதியை மறுக்கும் நோக்குடன் நான் திருமணம் செய்யவில்லை . என் காதலுக்காகவே அத்திருமணம் செய்தேன் . ஆகையால் , அதைக் காதல் திருமணம் என்றே சொல்வேன் .   எனக்குத் தெரிந்து இந்தியாவில் நடைபெறுவதாய் கூறப்படும் சாதி மறுப்புத் திருமணங்கள் அடிப்படையில் காதல் திருமணங்களே . எந்த ஒரு செயலையும் அதன் நோக்கத்தின் அடிப்படையில் தான் நாம் அடையாளப்படுத்த வேண்டும் . நீங்கள் அலுவலகத்தில் இருந்து வீடு வருகிறீர்கள் . அடுத்து கோயிலுக்குப் போக வேண்டும் . அதற்காக சட்டை பேண்டில் இருந்து வேட்டி சட்டைக்கு மாறுகிறீர்கள் . மாறி விட்டு , கோயிலுக்குப் போகிறீர்கள் . இச்செயலை கோயிலுக்குச் செல்லுதல் என்றே நாம் கூற முடியும் . வேட்டி “ சட்டை அணிந்த ” கோயில் செல்லுதல் என்றல்ல . ஏனென்றால் வேட்டி சட்டை அணிவதற்காக நீங்கள் கோயில் செல்லவில்லை . கோயில் செல்வதற்காக வேட்டி சட்டை அணிந்தீர்கள் . அவ்வாறே சாதியை மீறுவதற்காக நீங்கள் திருமணம் செய்யவில்லை . திருமணம் செய்ய வேண்டும் என்பதறாக வேறு வழியின்றி சாதியை மீறுகி...

ஆளுநர் எனும் கங்காணி – திருமாவேலன்

”ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஓர் ஆளுநர் இருக்க வேண்டும் என்று சொல்லும் அரசியலமைப்புச் சட்டம், அந்த ஆளுநர் அரசியலமைப்புச் சட்டப்படி இயங்க வேண்டும் என்று சொல்கிறது. அ.தி.மு.க அமைப்பு சட்டப்படி இயங்குபவரை எப்படி அரசியலமைப்புச் சட்டப்படி இயங்குபவராக சொல்ல முடியும்?

மறைந்து வாழும் மதவாதம்

இன்றைய ஆங்கில ஹிந்துவில் சஞ்சய் ஹெக்டெ அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்தில் சேர்க்கப்பட்ட பசுவதையை குற்றமாக்கும் சட்டப்பிரிவை பற்றி ஒரு நடுப்பக்க கட்டுரை எழுதியிருக்கிறார் . முக்கியமான விவாதம் இது . அம்பேத்கர் தனிப்பட்ட முறையில் பசுவை புனிதமாக்குவது தீண்டாமையை வலுப்படுத்தும் செயல் என நம்பியவர் . அவர் அதை தன் The Untouchables: Who Were They and Why They Became Untouchables? என்ற நூலிலும் பதிவு செய்கிறார் . மாட்டுக்கறி உண்பதே தலித்துகள் மீதான குற்றச்சாட்டாக வைத்து அவர்களை பிராமணர்கள் தீண்டத்தகாதோர் ஆக்கினார்கள் என்கிறார் அம்பேத்கர் . அம்பேத்கர் தான் இயற்றிய சட்டத்தின் முதல் வடிவில் பசுவதை சட்டத்தை சேர்க்கவில்லை . அவர் அப்படி ஒரு சட்டத்துக்கு அடிப்படையில் எதிரானவர் . ஆனால் 1948 ஆம் வருடம் அரசியல் சட்டமைப்பின் மீது நடந்த பாராளுமன்ற விவாதங்களில் வலதுசாரிகள் பசுவதை சட்டத்தை சேர்க்க வேண்டும் என வாதிடுகிறார்கள் . ஆச்சரியமாக அம்பேத்ர்கர் இவர்களை கடுமையாய் எதிர்த்து வாதிடவில்லை . ஆனால் பசுவதையை மத நம்பிக்கையி...