அபிலாஷ், நாவல் எழுத கற்றுத் தருவதாக அறிவித்திருக்கிறார். எல்லா கலை வடிவங்களையும் கற்றுத்தர முடியும், கற்றுக் கொள்ள முடியும் என்பது உண்மை.
அபிலாஷ், நாவலாசிரியர்; அதே அளவுக்கு விமர்சகரும் கூட. இது நாவலாசிரியனின் முன்னெடுப்பு என்றே நான் நம்புகிறேன். வெற்றியடைய வாழ்த்துகள்.
கற்றுக் கொள்ள விரும்பும் நபர்கள் அவர் தந்திருக்கும் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். அபிலாஷ் எதையும் ஏனோ தானோ என்று செய்வதில்லை. அதனால் நம்பி இணையலாம்.
கட்டண விபரத்தை அறிவதற்கு abilashchandran70@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு எழுதுங்கள். அல்லது 9790929153 எனும் எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள்.

Comments