"நிழல் பொம்மை" நாவல் கிண்டிலில் கிடைக்காததால் தன்னாலும் தன்னைப் போன்ற பார்வை மாற்றுத்திறனாளிகளாலும் படிக்க இயலவில்லை என்று மகேஷ் முந்தின தினம் வருந்தினார். அவருக்காகவும் அவரைப் போன்றவர்களுக்காகவும் கிண்டிலில் வாசிக்க விரும்புவோருக்காகவும் இப்போது வெளியிடுகிறேன். தொடுவழியை கிளிக் செய்து நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். விரைவில் பாதி விலையில் நூலை சில நாட்கள் வெளியிடவும் வேறு சில சிறப்புத் திட்டங்களை முன்னெடுக்கவும் போகிறேன்.
வாங்குவதற்கான தொடுவழி: https://amzn.in/d/3Uho2iw
Comments