Child abuse என்கிற புள்ளியை வைத்து எழுதப்பட்ட ஒரு துப்பறியும் நாவல்.
வக்கிரம் பிடித்த மனிதர்கள் ஒரு மெல்லிய கோட்டிற்கு இந்தப்புறம் நின்று குற்றவாளிகளைப் பார்க்கும் உளவியல் பூர்வமான கதாப்பாத்திரங்களும் அந்த குற்றம் புரியும் மனத்தை மாயத்தன்மை பொருந்திய ஒரு விநோத உருவமாக மாற்றியிருப்பார் அபிலாஷ்.. கொஞ்சம் பதற வைக்கும் நாவல் தான் என்பது.. நாவல் வந்த புதிதில் வாசித்தது... இப்போது குறுநாவல்களின் காலம், இப்பொழுது வெளிவந்திருந்தால் இன்னும் சிறப்பான கவனமும் விமர்சனங்களும் பெற்றிருக்கும்.. ஒருமுறை தான் வாசித்தேன். இருந்த நினைவைக் கொண்டு ஒரு பதிவு
Comments