Abilash Chandran எழுதி இருக்கும் 'கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்' என்ற துப்பறியும் நவீனத்தை காலை அலுவலகம் வரும் வேளையில் முதல் 11 அத்தியாயங்கள் வாசித்திருக்கிறேன். செம்மையாகப் போய்க் கொண்டிருக்கிறது. மாலை வீடு திரும்புகையில் மீதம் வாசிக்கக்கூடும்.
வாசிப்பின்பத்தின் காத்திருப்பு அவஸ்தை!
(சி.சரவண கார்த்திகேயனின் முகநூலில் இருந்து)
கருத்துகள்