கோவை கண்காட்சியில் என்னுடைய கீழ்வரும் நூல்கள் உயிர்மை அரங்கில் கிடைக்கும். நண்பர்களும் வாசகர்களும் வாசக நண்பர்களும் நூல்களை வாங்கி விட்டு அப்புகைப்படத்தை ஒரு சிறுகுறிப்புடன் பேஸ்புக்கில் பதிவேற்றினால், சிறந்த குறிப்பு எழுதியவருக்கு என்னுடைய சேகரிப்பில் இருந்து அழகிய நூலொன்றை அனுப்பித் தருகிறேன்.
1.கால்கள்
2.புரூஸ்லீ :சண்டையிடாத சண்டை வீரன்
3.கதை முடிவுக்கு வந்துவிட்டீர்கள்
4.ரசிகன்
5.அன்புள்ள தெரிதா
6.கிளை முறியும் ஓசை
7.இன்றிரவு நிலவின் கீழ்
8.ரஜினிகாந்த்
9.நான் ஏன் புதிய கல்விக்கொள்கையை எதிர்க்கிறேன்
10.பெண்கள் இப்படித்தான் நினைக்கிறார்களா ?
11. metoo
12.பிக்பாஸ்
ஏன் துயரத்தை கூவி விற்கிறீர்கள் ?
14.வாங்க இங்கிலீஷ் பேசலாம்
பாகம் 1,2,3,4
15.இன்னும் மிச்சமுள்ளது
உனது நாள்
16.மனுஷ்ய புத்திரன் (எளிய மனங்களின் பாணன் )
அரங்கு எண் 228
கருத்துகள்