இந்த கபாலி விவாதத்தால் டயர்டாகி, இன்று ஒரே மூச்சில் உங்கள் " கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்" படித்து முடித்தேன்,
இடையிடையே பதட்டத்துடன் தான்!
அபாரம்!
ராஜேஷ்குமார் கதைக்கு ,
பாலுமகேந்திரா திரைக்கதை எழுதியது போல
கிளாஸிக் திரில்லர்!
வாழ்த்துகள்!
( பாதியில் நிறுத்தி வைத்த உங்கள் கால்கள் நாவலை , இனி முழுவீச்சில் படித்து விடுவேன்.)
கருத்துகள்