#கால்கள் நாவலுக்காக யுவபுரஸ்கார் விருது அறிவிக்கப்பட்ட த௫ணம். காலச்சுவடு அல்லது உயிரெழுத்தில் வெளிவந்த அபிலாஷ் அவர்களின் நேர்காணலில் இறுதியாக ஒரு கேள்விக்கு அபிலாஷ் அளித்த பதில் இன்றும் நினைவில்... இளம் படைப்பாளிகளுக்காக...
"புதினம், கவிதை, கட்டுரை, புனைவு, அபுனைவு,சினிமா, அரசியல், விளையாட்டு என எதையும் விட்டு வைக்காதீர்கள், எல்லாவற்றையும் வாசியுங்கள். எழுதுங்கள், தங்களது இலக்கு விமர்சகனோ, மூத்த எழுத்தாளனோ அல்ல, தங்களது இலக்கு வாசகனே!"💝
வாசிப்பிலும் எழுத்திலும் ப்ரியமுள்ள நண்பர்களுக்காக எப்போதும் பரிந்துரைக்கும் எழுத்தாளர் Abilash Chandran அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 💝
கருத்துகள்