மனுநீதியை எரிக்கணுங்கிறீங்க, போய் முதலில் கிறித்துவ, இஸ்லாமிய புனித நூல்களை எரிக்க வேண்டியது தானே என முற்போக்காளர்களை நச்சரிக்கும் சங்கிகளுக்கு ஒரு குட்டிக் கதை:
ஒரு கொலை நடக்குது. கொலைகாரனுக்கு தண்டனை கொடுக்குறாங்க. அப்போ அந்த கொலைகாரன் சொல்றான் 'ஜட்ஜய்யா, என்னை தண்டிக்கிறது இருக்கட்டும். நான் மட்டும் தான் குற்றவாளியா? இந்த லோகத்தில்ல உள்ள எல்லா கொலைகாரங்களை பிடிச்சிட்டு என்னை தண்டியுங்கோ''. அதுக்கு ஜட்ஜ் சொன்னார், தம்பி, அது அப்படி இல்ல, பெரிசில இருந்து சிறுசுன்னு ஒவ்வொருத்தனா தான் நாங்க வர முடியும். எல்லாரையும் புடி புடின்னு நீ நைசா தப்பிச்சுக்க பார்க்காதேன்னு.
கருத்துகள்