முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புரவி இலக்கிய கூடுகையில் பேசுகிறேன்

புரவி இலக்கியக் கூடுகை 2025இல் மார்ச் 2 அன்று பேசுகிறேன். பா. வெங்கடேசன் அற்புதமாக ஒருங்கிணைத்திருக்கிறார். மார்ச் 1-2 வரை  இரண்டு நாட்கள், 4 அமர்வுகள், 12 முக்கிய படைப்பாளிகள், சிந்தனையாளர்கள் எனப் பிரமாதமான திட்டமிடல். இத்தனை இலக்கிய முகங்களை ஒன்றாகச் சந்திப்பதும் அவர்களை கவனிப்பதும், உடன் உரையாடுவதும் பிரமாதமான அனுபவமாக இருக்கும் என நினைக்கிறேன்.

கருத்துகள்