இயற்கையான திறமை கொண்ட படைப்பாளிகள் தாம் வெளிப்படுத்தும் உணர்வுகளை நேரடியாக அனுபவிக்கிறதாலே அவர்களால் அவற்றை நம்பகத்தன்மையுடன் வெளிப்படுத்து முடிகிறது: துயரப்படுபவர்களோ கோபப்படுபவர்களோ தாம் தமது துயரத்தை, எரிச்சலை இன்னும் நேர்மையாக வெளிப்படுத்துவார்களாக உள்ளார்கள். (அதனாலே கவிதை எழுதுவது இயல்பான திறமை மிகுந்தவர்களுக்கோ பைத்தியங்களுக்கோ உரித்ததாக உள்ளது; முன்னவர் தம்மை தகவமைக்கிறார்கள்; பின்னவரோ சரியான மனநிலையில் இல்லை.)
(அரிஸ்டாட்டில், “கவிதையியல்”, 28)

Comments