இன்றைய நவம்பர் நாவல் எழுதும் சவாலுக்கான நேரம் மாலை 8-10 வரை. லிங்க் நவம்பர் நாவல் எழுதும் சவால்
Wednesday, 1 November · 7:00 – 9:00pm
Time zone: Asia/Kolkata
Google Meet joining info
Video call link: https://meet.google.com/haj-wjfc-imx
நீங்கள் லாக் இன் செய்ததும் 1 மணிநேரமோ 2 மணிநேரங்களோ உங்கள் விருப்பப்படி எழுதலாம். 1 மணிநேரமெனில் 300-800 வார்த்தைகளையும், 2 மணிநேரங்கள் எனில் 600-1200 வார்த்தைகளையும் உங்கள் குறைந்தபட்ச இலக்காக வைத்துக் கொள்ளுங்கள். (அதற்கு மேலாகவும் எழுதலாம்.) முதல் 1 மணிநேரம் முடிந்ததும் ஐந்து நிமிடங்கள் இடைவெளி உண்டு - அப்போது உங்களுக்கு கேள்விகள் இருந்தால் கேட்கலாம், சுருக்கமாக உங்கள் அனுபவத்தைப் பகிரலாம்.
உங்கள் நாவலின் கதையமைப்பு, மொழி குறித்த எந்த கவலையுமின்றி எழுதுவதே நோக்கம். அப்போதே வேகமாக எழுத முடியும். ஆனாலும் அவ்விசயங்கள் குறித்த கேள்விகளையும் இடைவேளையின் போது என்னிடம் கேட்கலாம். வாழ்த்துக்கள். தொடர்புக்கு: abilashchandran70@gmail.com
நீங்கள் எழுதிய சொற்கள் உள்ளிட்ட தகவல்களை இந்த கூகிள் ஷீட்டில் பதிவிடுங்கள். அது உங்கள் நாவலின் முன்னேற்றம் குறித்த நம்பிக்கையை உங்களுக்கு அளிக்கும்:

Comments