CJP என்பதைவிட RSSJP என்பதே பொருத்தமான பெயராக இருக்கும் - ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் ஜனதா பார்ட்டி!
ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் மோடிக்கும் இடையிலான போட்டியில் மக்களின் தலையைப் போட்டு உருட்டி மோசடி, முறைகேடு, நிர்வாக சீர்கேடுகளை இழுத்துப் போட்டு சங்கி தொண்டர்களின் மறைமுக உதவியுடன், நிதியுடன், ஊடக நிறுவனங்களின் துணையுடன் ஒரு பெரிய சமர் செய்கிறார்கள். அதாவது பிம்ப யுத்தம். அவர்களுடைய நோக்கம் மோடிக்கு எதிராக அலை இருப்பதாகச் சித்தரிப்பது. அதை வைத்து அவருக்கு நெருக்கடி கொடுப்பது. மோடியை ஒழிப்பது அல்ல, அவரை சிறிது ஷோல்டரை இறக்க வைத்து ஆர்.எஸ்.எஸ்ஸுடன் சமரசம் பேச வைப்பதுதான் இலக்கு. சமரசத்துடன் இக்கரப்பான்பூச்சிகள் மறைந்துவிடும்.
பழைய படங்களில் அப்பா, அம்மா நடுவே சண்டை வரும்போது குழந்தைகள் எதாவது நாடகம் போட்டு விளையாட்டுக் காட்டி அவர்களைச் சேர்த்து வைப்பார்களே அப்படியான ஒன்று CJP.
கருத்துகள்