நான் மொழியாக்கிய தீப்தி நேவல் கவிதைகளின் சிறு தொகுப்பு ஒன்றை மின்நூலாக புஸ்தகா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. பிளாகில் வெளியான கவிதைகளுடன் இதுவரை பிரசுரமாகாத கவிதைகளும் சேர்ந்த தொகுப்பு இது. விலை ரூ 25 மட்டுமே. நண்பர்கள் இந்த லிங்கில் சென்று வாங்கிப் படிக்கலாம்.
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share
Comments
கோ
கோ