முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தீப்தி நேவல் மின்நூல்

நான் மொழியாக்கிய தீப்தி நேவல் கவிதைகளின் சிறு தொகுப்பு ஒன்றை மின்நூலாக புஸ்தகா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. பிளாகில் வெளியான கவிதைகளுடன் இதுவரை பிரசுரமாகாத கவிதைகளும் சேர்ந்த தொகுப்பு இது. விலை ரூ 25 மட்டுமே. நண்பர்கள் இந்த லிங்கில் சென்று வாங்கிப் படிக்கலாம். 

கருத்துகள்

http://koilpillaiyin.blogspot.co.uk/ இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்த்துக்கள்.

கோ
koilpillai இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்த்துக்கள்.

கோ
Sivaprakash இவ்வாறு கூறியுள்ளார்…
Could u publish your books in Kindle
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
கிண்டிலில் விரைவில் வந்து விடும்!