இந்த சனிக்கிழமை, அதாவது ஜூலை 11, மதியம் 3: 30க்கு சிங்கப்பூர் வாசக வட்ட zoom நிகழ்வில் பேசுகிறேன். இலக்கியம் பற்றி பேசியும் கேட்டும் எனக்கு அலுத்து விட்டது. அதனால் இம்முறை தத்துவம் குறித்து பேசுகிறேன். எனக்கு மிகவும் பிடித்த ஒரு தத்துவ அறிஞரை எளிமையாக அறிமுகப்படுத்துகிறேன்.
தலைப்பு: “மார்ட்டின் ஹைடெக்கர்: இருப்பும் உலகமும்”
இதன் மூலம் நண்பர்களுக்கு ஒரு புதிய சிந்தனை உலகை, பார்வையை அறிமுகப்படுத்த முடியும் என நம்புகிறேன். இதில் கலந்து கொண்டு கேள்விகளை எழுப்பி, கருத்துக்களை பகிர உங்களையும் அழைக்கிறேன்.
Comments
Zoom link பகிரவும் , நன்றி!