முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெரியார் பற்றி பேசுகிறேன்


 

நாளை மாலை வாசக சாலை நிகழ்வில் பெரியார் பற்றி பேசுகிறேன் - பெரியார் தேசியம் பற்றி என்ன கூறினார், அவருக்கு அதில் நம்பிக்கை இல்லையெனில் ஏன் இல்லை, இன்றைய தமிழ் தேசியவாதிகள் தம்மை ஒரு பெரியாரியாதியாக எப்படி எடுத்துக் கொள்வது ஆகிய கேள்விகளை நாளைய விவாதத்தில் பரிசீலிக்கப் போகிறேன்.

நேரலை என் பேஸ்புக் பக்கத்தில் நாளை மாலை 5 மணிக்கு.

பங்கு கொள்ளுங்கள் நண்பர்களே!

கருத்துகள்

G. கோபி இவ்வாறு கூறியுள்ளார்…
வணக்கம் நண்பரே, உங்களுடைய பெரியார் குறித்த உரையாடல் கேட்டேன். பௌத்தம் மட்டும் பெரியாரிய கொள்கை இரண்டுக்குமான தொடர்பை பேசினீர்கள். எனக்கென்ன கேள்வி என்றால், இவ்வளவு எதிர்ப்பு குரல் கொடுத்த பெரியார் என் தன்னுடைய கொள்கைகளை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வலிமையான செயல் புரிய வில்லை? ஒரு வகையில் பெரியாரை மறுப்பதற்கும் பெரியாரே காரணமாகி விட்டாரோ? அதில் அவர் கவனம் செலுத்தி இருந்திருக்கலாம் என்று நினைக்கிறன் அது குறித்த தங்கள் பார்வை என்ன?