இந்த புத்தகக் கண்காட்சியில் என்னுடைய நூல்களை வாங்க விரும்பும் வாசகர்களுக்கான தகவல்:
1) இவ்வருடம் உயிர்மையில் வெளிவந்த எனது நூல்களான “ரஜினிகாந்த்” மற்றும் “நான் ஏன் புதிய கல்விக்கொள்கையை எதிர்க்கிறேன்?” உயிர்மை ஸ்டாலில் கிடைக்கும். இதுவரை வெளிவந்துள்ள பெரும்பாலான எனது நூல்களும் அங்கு கிடைக்க வாய்ப்புள்ளது.
2) ஜீரோ டிகிரி பதிப்பகத்தில் இவ்வருடம் வெளியாகி உள்ள மற்றொரு நூலான “ஏன் வாசிக்க வேண்டும்?” கிடைக்கும்.
இந்த புத்தகங்களை நீங்கள் இணையம் வழியாகவும் வாங்கலாம்!



Comments