அரிதாகத் தான் எழுத்தாளர்களின் பேட்டியில் ஆழமான தீவிரமான ஆய்வுசார் கேள்விகள் கேட்கப்படும். கமலதேவி அப்படியான கேள்விகளை எஸ்.ராவிடம் துயில் நாவலை முன்வைத்து எழுப்புகிறார். அவற்றுக்கு எஸ்.ராவும் தனித்துவமான பதில்களை அளிக்கிறார். நான் படித்தவரையில் எஸ்.ராவிடம் எடுக்கப்பட்டுள்ள பேட்டிகளில் சிறந்தது இது தான்.
"புரவி", நவம்பர் 2021

Comments