முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சொல்லின் அதிகாரத்தைக் கற்றுக் கொள்ளுங்கள்

 சொல்லுக்குப் பின் சொல்லுக்குப் பின் சொல் என்பதே அதிகாரம்என்றார் மார்க்கரெட் ஆட்வுட். புனைவெழுதுவது நம் அடையாளத்தைக் காட்டும் அதிகாரம். நம் வாழ்வின் போதமைகளை, மர்மங்களை, கேள்விகளை, இயலாமைகளை சரியாக்கும், விடைகாணும் அதிகாரம். ஒரு புது உலகை கட்டமைக்கும் அதிகாரம். வரலாற்றை மீளெழுதும் அதிகாரம். எழுதக் கற்றுக்கொள்ள என் வகுப்பில் இணையுங்கள். தொடர்புக்கு 9790929153




கருத்துகள்