கடந்த சில நாட்களாகப் பிரிவின் பொருட்டு மாணவர்களின் அன்பைத் தரிசிக்கிறேன். தங்களிடம் உள்ள சொற்ப பணத்தைக் கொண்டு சாக்லேட், பேனாவெல்லாம் வாங்கி நினைவுப்பரிசளித்தாளர்கள். சிலர் மலர்களைப் பறித்துத் தந்தார்கள் - அச்செயல் என் மனத்தை மலர வைத்தது.
இவ்வளவு பிரியம் காட்டும்போதுதான் முதன்முதலாக இங்கிருந்து கிளம்புவதன் வருத்தம் எட்டிப் பார்க்கிறது.
Comments