வணக்கம் அண்ணா,
உங்களுடைய "கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்" நாவல் படித்தேன்...
நாவல் அருமை. ஏதோ கணக்கு போட்டு கதையோட கடைசில அதுக்கு விடை கண்டு பிடிக்கிற மாதிரி எழுதாம,
விடையை, படிக்கிறவங்களையே முடிவு பண்ண வச்சிருந்தது வித்தியாசமாகவும் நன்றாகவும் இருந்தது.

இதுல இன்னொரு விஷயம்
நான்
புரிஞ்சிகிட்டது
என்ன
ன்னா,
முடிவை
பார்வையாளர்
கிட்ட
குடுக்குறதால,
நாவலை மறுபடியும் படிக்கும் எண்ணம் இயல்பாக உருவாக்கப் படுது.
அதுவும் உள்ளுக்குள்ள சில விடயங்கள் ரொம்ப த்ரில் ல்லா இருக்குற தால இன்னும் கூடுதல் சிறப்பு..

அதே மாதிரி மாறுபடியும் படிக்கும் போது, கதையில் வேறு சில கோணங்கள் கிடைக்கும்
இன்னொன்னு சொல்லணும். துப்பறியும்
கதை
ன்னா
ஏதோ
யோசிக்க
முடியாத
நாலு
முடிச்சுகளை
போட்டோமா,
கடைசில
ஒன்னொன்னா
அவிழ்த்தோமா
இல்லாம,
கதாபாத்திரங்களின் உளவியலையும் சொல்லியிருக்கீங்க...அது உங்களுடைய எல்லா நாவல்களிலும் என்னை மிகவும் கவர்ந்தது. இதுலையும் அது இருந்தது என்னை மிகவும்
கவர்ந்தது.

வாழ்த்துகள்...