டிசம்பர் 2018இன் இறுதியில் எனது மொழியாக்க நூலான “அன்புள்ள தெரிதா” வெளியிடப்பட்டது. பல ஐரோப்பிய கவிஞர்களை அறிமுகப்படுத்தும் கவிதைத் தொகை இது. நூல் வெளியீட்டின் போது எழுத்தாளரும் விமர்சகருமான அருள் ஸ்காட் பேசிய உரை செறிவானது. அதை மிஸ் செய்தவர்கள் இந்த யுடியூப் காணொளியில் மீண்டும் கேட்கலாம்.