முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Bad Girl

 Bad Girl டிரெய்லரை இப்போதுதான் பார்த்தேன். அதில் சர்ச்சைக்குரியதாக ஒன்றுமே இல்லையே! ரொம்ப மொக்கையாக அம்மாஞ்சியாக இருக்கிறது. 80களில் வந்த பாலச்சந்தர் படம் போல இருக்குமென நினைக்கிறேன். போதை மருந்து, சரக்கு, தெரியாத பையனை பெண்ணின் அறைக்கு அனுப்பும் விளையாட்டு எனத் தொடங்கி இளம்பெண்களின் உலகில் என்னென்னமோ நடக்கிறது. இன்றைய பெண்களில் ஒரு பகுதியினர் எதற்கெடுத்தாலும் ஆங்கிலத்தில் ஆபாசமாகப் பேசுகிறார்கள். ஆனால் டிரெய்லரில் ஒரு பக் யூ கூட இல்லை. இதற்காக ஏன் இவ்வளவு அடித்துக் கொள்கிறார்கள்?

ஏமாற்றம்!

கருத்துகள்