முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு வார உணவுத்திட்டம்

ஒரு வார உணவுத்திட்டம்


என் தோழி ஒருவருக்கு வைட்டமின் இ குறைபாட்டால் இடுப்பிலும், முட்டுப்பகுதிகளிலும் கடுமையான வலி இருந்தது. நான் ஒரு தொழில்முறை உணவுத்திட்ட நிபுணன் அல்லவென்றாலும் அவருக்காக என் அனுபவத்தின், வாசிப்பின் அடிப்படையில் ஒரு உணவுத்திட்டத்தை வகுத்துக் கொடுத்தேன். உணவுமுறை பற்றி எழுதும் போதெல்லாம் என்னுடைய உணவுத் திட்டத்தை பகிர்ந்து கொள்ளும்படி நண்பர்கள் கேட்பார்கள். அதனால் மேற்சொன்ன திட்டத்தை சற்றே மாற்றி ஒரு பொதுவான உணவுத்திட்டமாக்கி கீழே தந்திருக்கிறேன். (பழைய திட்டத்தில் இருந்து வாத்துக்கறி, rice bran oil ஆகியவற்றை சிக்கனும் தேங்காய் எண்ணெய்யும் ஆக்கி விட்டேன்.)


இது ஒரு வாரத்துக்கான திட்டம் மட்டுமே. குறைவான மாவுச்சத்து, நிறைய காய்கறிகளின் நார்ச்சத்து, விதைகள், கொட்டைகளின் நுண்சத்துக்களை பெறுவதும், நொதிக்க வைக்கப்பட்ட உணவினால் சிறுகுடலில் நல்ல கிருமிகளை அதிகமாக வளர் வைப்பது, இதன் மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுமே இத்திட்டத்தின் நோக்கம். மாங்காவின் தோலில் உள்ள மேங்கிபெரின் நமது உணவில் உள்ள GIஐ (ரத்தத்தில் சர்க்கரையை உயர்த்தும் பாங்கு) பாதியாக குறைக்கும் என்பதால் அதை முடிந்த அளவுக்கு சேர்த்திருக்கிறேன்.


அசைவ உணவுகள் அதிகமாக உண்பது ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்பதால் இத்திட்டத்தில் குறைத்திருக்கிறேன் (மாவுச்சத்தே இல்லாத பேலியோவில் அசைவம் அதிகமாக எடுத்துக் கொள்ளலாம்.) அதே போல படிப்படியாக உண்ணாநோன்பை உடலுக்கு அறிமுகப்படுத்த இரு நாட்கள் மட்டும் மதிய உணவுடன் ஆரம்பிக்கிறேன். மூன்றாவது வாரத்தில் இருந்து இதையே மூன்று நாட்களாக்கி விட்டு, ஐந்தாவது வாரத்தில் இருந்து 12 மணி நேர உண்ணாநோன்பை 18 மணிநேரமாக்குவது திட்டம்.


விரும்புவோர் பயன்படுத்தி விட்டு சொல்லுங்கள். தேவைப்பட்டால் பின்னர் இதை ஒரு மாதத்துக்கானதாக்கி தமிழாக்கித் தருகிறேன்.


IMPORTANT: 


Always eat on time.


Finish dinner before 9 pm.


Go to sleep before 12 pm to start with and progress to 11 pm after 2 weeks.


Day 1


Breakfast 9 am:


1 bowl of boiled vegetables with 1 spoon olive / coconut oil


Fermented millet with curd - 1 bowl 


100 gm mango with skin 


Morning snack 11: 30 am:


10 gm sunflower seeds roasted


1 egg half-boiled


Milk


Lunch 2 pm


200 gm sweet potatoes


One bowl curd


100 gm chicken boiled or roasted with less oil and masala (or ideally none at all)


10 gm hazel nuts roasted


Evening snack 5 pm


1 kiwi fruit or 5 water apples 


25 gm almonds soaked


Dinner 8:30 - 9 pm


200 gm mango with skin 


One bowl boiled veggies / salad with 1 spoon olive oil / coconut oil


One bowl curd


Day 2


Breakfast:


Fish curry + 150 gm fermented millet


One bowl curd


One bowl tofu salad (50 gm tofu with raw vegetables)


Morning snack:


20 gm almonds


Milk


Lunch:


100 gm boiled / roasted chicken + 1 spoon olive oil / coconut oil


200 gm sweet potatoes


1 kiwi fruit


Evening snack


1 cup milk


25 gm peanuts roasted


Dinner


1 large bowl boiled vegetables with 1 spoon olive oil / coconut oil


100 gm papaya


3 eggs half boiled or boiled


Day 3


Breakfast:


3 eggs half boiled or boiled


200 gm sweet potatoes


One bowl curd


Morning snack:


20 gm roasted almonds


One cup milk


Lunch:


Fermented millet - 200 gm with a cup of curd


Fish (200 gm) curry  


One large bowl of boiled veggies


Evening snack


One large cup mango lassi (grind 150 gm mango pieces with skin in one cup curd)


10 gm roasted sun flower seeds + 15 gm roasted peanuts


Dinner


Chicken roast 200 gm


One large bowl of boiled veggies


200 gm water melon


Day 4


Breakfast:


Boiled chicken (100 gm) 


200 gm payiru kanji (measure only the rice-dal)


1 large bowl boiled vegetables with 1 spoon olive oil / coconut oil


Morning snack:


20 gm sun flower seeds roasted


1 large glass of mango lassi - 100 gm mango + 150 ml curd


Lunch:


Mixed aviyal - 1 large bowl


200 gm millet


2 boiled / half-boiled eggs


Dinner


150 gm fermented millet


Vazhai thandu / bitter gourd or any veggie poriyal


1 bowl of curd


Day 5


Breakfast:


1 large bowl chicken salad (150 gm chicken + 1 spoon olive oil / coconut oil)


1 bowl curd


100 gm mango with skin + 100 gm avocado


Morning snack:


One cup of milk


25 gm boiled peanuts + 1 spoon olive oil / coconut oil


Lunch:


200 gm fermented millet 


1 bowl curd


150 gm fish curry


Evening snack:


One large glass salt lassi or buttermilk


20 gm soaked almonds


Dinner:


Boiled veggies 1 large bowl


150 gm boiled sweet potatoes


Day 6


Intermittent fasting till 1 pm


Morning - every one hour 1 litre of water and two cups of salted lemon juice


Lunch: 


Break the fast with 1 spoon of ghee


1 bowl boiled veggies with 1 spoon of olive oil / coconut oil


I bowl curd


3 eggs 


If you cant control hunger have 150 gm of mango with skin or sweet potato, but ideally avoid it.


Evening Snack:


100 gm avocado


I large cup salted lassi


Dinner:


200 gm millet


200 gm sambar (made with many different veggies)


Keerai


Veg poriyal


Day 7


Intermittent fasting till 1 pm


Morning - every one hour 1 litre of water and two cups of salted lemon juice


Lunch:


Break the fast with 1 spoon of ghee


1 bowl boiled veggies with 1 spoon of olive oil / coconut oil


I bowl curd


150 gm tofu


If you cant control hunger have 150 gm of mango with skin or sweet potato, but ideally avoid it.


Evening snack:


150 gm pappaya


20 gm soaked almonds


1 salted lemon juice 


Dinner:


150 gm dal + 1 spoon ghee


150 gm millet


1 bowl boiled veggies with 1 spoon of olive oil / coconut oil


Vegetable poriyal

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...