வணக்கம். இன்று ஐ.பி.எல் தகுதிப் போட்டி 1 குஜராத்துக்கும் பெங்களூருக்கும் இடையில். அதையொட்டி ஒரு watchalong யுடியூபில் பண்ணலாம் என இருக்கிறேன். 7: 25க்கு ஆரம்பிக்கிறேன். ஆட்டத்தின் போக்கை ஒட்டி என் வர்ணனையும், கருத்துக்களும், கணிப்புகளும் இருக்கும். யாரெல்லாம் அதில் கலந்துகொள்ள விருப்பமோ பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். கீழே உள்ள தொடுவழியை கிளிக் செய்து இணையுங்கள்.
யாரும் இல்லாவிட்டால் முடித்துவிட்டு கிளம்புவதாகத் திட்டம். சும்மா ஒரு முயற்சி.பி.கு: watch-along என்பது இணையத்தில் கூட்டாக நேரலையில் ஒரு நிகழ்வைக் கண்டு கருத்துக்களைப் பகிரும் ஒரு ஏற்பாடு.
https://youtube.com/live/LF9bYw8CZxM?feature=share
கருத்துகள்