இன்றைய ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணி வெல்லாவிட்டாலும் 43 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது ஒரு முன்னேற்றம், நல்ல மாற்றம் என்பேன். நான் அவர்கள் 80 சொச்சம் ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்பார்கள் என எண்ணினேன். ஆனால் ஆரம்பம் முதலே விக்கெட் போனாலும் பரவாயில்லை என அடித்தாடியது நேர்மறையான அணுகுமுறை. பெங்களூர் இன்று 19 சிக்ஸர்கள் அடித்தார்கள். சென்னை 11 சிக்ஸர்கள் அடித்தார்கள். கூடுதலாக நான்கு சிக்ஸர்கள் அடித்திருந்தால் அவர்கள் போட்டியில் நெருங்கி வந்திருப்பார்கள். அப்போது அழுத்தம் பெங்களூர் பக்கம் போயிருக்கும்.

Comments