அண்மையில் கார்த்திக் ராஜாவின் ஆங்கிலக் கவிதைகளைக் குறித்து ஆற்றிய உரையின் காணொளி இது. இதில் நவீன கவிதையை எப்படிப் புரிந்துகொள்வது, இரு உலகப் போர்களும் நவீனச் சிந்தனை மீது ஆற்றிய தாக்கம், அது இந்தியர்களை எப்படி ஆரம்பத்தில் பெரிதாகப் பாதிக்காமல் இப்போது ஒரு மாற்றம் வந்துள்ளது, வன்முறையின் அழகியல் என்றால் என்ன, கவிதையில் வெளியும் காலமும் எப்படி கையாளப்பட வேண்டும் என விரிவாகப் பேசியிருக்கிறேன். ஆர்வமுள்ளோர் கண்டிப்பாகப் பாருங்கள்:
https://drive.google.com/file/d/1RmpQzpnoUyJH6_W7ew6CaAtKcDVfQ_G5/view?ts=6ad5914c
கருத்துகள்