அப்பாவின் ஆல்பம் அக்டோபர் 03, 2010 செம்பழுப்பு மரம் புயல் லட்சம் இறகுகள் ஒடுங்கின முள்-இலை மரம் மழைக்குப் பின் நிச்சலன சாலை திறக்க விரும்பாத அப்பாவின் ஆல்பம் பறவை அலகின் நுனி விரல்கள் கூசும் குளிர் அலைநின்ற பொழுதொன்றில் கூழாங்கல் அமிர்தாவில் வெளியான கவிதைகள் பகிர் இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் லேபிள்கள் கவிதை பகிர் இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் கருத்துகள் மதி இவ்வாறு கூறியுள்ளார்… extremely insightful haiku... i love reading some haikus in this blog.visit mine too at sunshinesignatures.blogspot.com Unknown இவ்வாறு கூறியுள்ளார்… மிக அருமையான பதிவு http://denimmohan.blogspot.com/ ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்… நன்றி மதி மற்றும் டெனிம்
கருத்துகள்
visit mine too at sunshinesignatures.blogspot.com
http://denimmohan.blogspot.com/