ரொமானிய சுவரை நோக்கி உரையாற்றுகிறது குளிர் - ஆன் கார்ஸன் - தமிழில் ஆர். அபிலாஷ் ஒளி மட்டற்று ( சிறைப்படுத்தப்பட்டது ) மேலும் , நிழல்கள் விழக் காத்திருக்கின்றன தலைமறைப்புகளைப் போல . மூளை தட்டுகிறது இருமுறைகள் உப்புக்காக . WOULD BE HER 50TH WEDDING ANNIVERSARY TODAY Cold orates upon a Roman wall. Light is extreme (caught) and shadows wait like hoods to drop. Brain taps twice for salt. Was it Ovid who said, There is so much wind here stones go blank. (Excerpt From Decreation, Anne Carson) வாசகக் குறிப்பு : இதுவும் ஒரு கீறல் ஓவியம் போன்ற கவிதைதான் . விளக்கக் குறிப்புகளோ விவரணைகளோ இல்லை . கதையாடல் கவிதையென்றாலும் யார் , என்ன , எப்படி , ஏன் ஆகிய தகவல்களை நாமே அனுமானிக்க வேண்டும் . இப்போது ஒவ்வொரு சொல்லும் ஒரு உருவகமாகிறது ( ஏனெனில் தலைப்பில் உள்ள திருமண பந்தம் குறித்த விபரம் இதைக் குறியீடாக்காமல் தடுக்கிறது ). ஐம்பதாவது திருமண நாளெனில் அவருக்கு வயது 70 இருக்குமா ? அவர் ரொமானிய வரலாற்றுச் சின்னங்களைக் காண வந்...

கருத்துகள்
9445 97 97 97
இந்த இரண்டு செல் நம்பர்களுக்கு sms மூலம் அல்லது நேரடியாக கால் செய்து உங்களுக்கு தேவையான புக், ஆசிரியர் பெயர் இந்த இரண்டையும் சொல்லி உங்கள் முகவரியையும் சொன்னால் புக் உங்கள் வீடு தேடி வரும். இந்த தகவலை ஒரு போஸ்ட்டில் வெளியிடலாம் நீங்கள்.
I am from Bangalore, any ways I can buy this novel online ? (Discovery palace link is only for international transactions)
Any book stores in Bangalore where I can buy this book ?
Regards
Arun R
I am from Bangalore, any ways I can buy this novel online ? (Discovery palace link is only for international transactions)
Any book stores in Bangalore where I can buy this book ?
Regards
Arun R