சாஹலை எதிர்த்ததும் நான் பா.ஜ.க
ஆதரவாளன், என் உண்மையான நிறம் வெளியாகி விட்டது என சிலர் கூறுகிறார்கள். நான் இந்துத்துவாவை
விமர்சித்து எழுதியுள்ள பதிவுகள் இவை. இனி நீங்கள் இதுவரை இந்துத்துவாவுக்கு எதிராய்
என்னவெல்லாம் எழுதியுள்ளீர்கள் என பதிவு போடுங்கள்.
என்ன செய்யப் போறீங்க மிஸ்டர். மோடி?
thiruttusavi.blogspot.in/2014/06/blog-post_6808.html
மோடி எனும் அக்டோபஸ்
தீமையின் சகஜத்தன்மை - நிஸிம் மன்னத்துகரன் (தமிழில் ஆர்.அபிலாஷ்)
மோடியும் காதலியும்
பா.ஜ.கவின் மலைப்பாம்பு அரசியல்
மோடியும் இந்தியர்களும்: நமக்கு அறத்தில் நம்பிக்கை இல்லையா?
ஒரு நாடகம் முடிவுக்கு வருகிறது
டி.வி ஷோவில் இஸ்லாமியர்களை எதிரிகளாய் கட்டமைக்கும் பா.ஜ.க செயல்திட்டம்
http://thiruttusavi.blogspot.in/2015/10/blog-post_83.html
மாட்டுக்கறி தடையும் பிராமணியமும்
http://thiruttusavi.blogspot.in/2015/10/blog-post_25.html
இந்து முன்னணியினர் கலவரமும் அழிவு அரசியலும்
http://thiruttusavi.blogspot.in/2014/06/blog-post_20.html
கசாபின் தூக்குத்தண்டனையை முன்வைத்து
இந்து, இஸ்லாம், கிறுத்துவம்: குட்டையும் மட்டையும்
கோயில் சொத்தும் கறுப்புப்பணமும்
http://thiruttusavi.blogspot.in/2014/04/blog-post_29.html