நிர்வாணமான உண்மையைக் கண்டு எனக்கு அச்சமில்லை
அல்லது நிர்வாணமான ஒரு கத்தியைக் கண்டு அல்லது
ஒரு நிர்வாண சாக்கடையைக் கண்டு
ஆனால் அதன் பொருள்
எனக்கு ஒரு நிர்வாணமான ஆணைக் கண்டு அச்சமில்லை என்றல்ல.
சொல்லப்போனால், நிர்வாணமான ஆணை நான் பெரிதும் அஞ்சுகிறேன்.
Comments