முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மொழியாக்கத்தின் போது நாம் தவற விடும் கவித்துவம்

 இப்போது ஏ.ஐ மொழியாக்கம் குறித்து சர்ச்சைகள் நிகழ்ந்து வரும் வேளையில் நான் கடந்த ஆண்டு ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்குச் செய்யப்பட்டுள்ள மொழியாக்கங்களை ஏ.ஐ மொழியாக்கங்களுடன் ஒப்பிட்டு எழுதிய ஆய்வுக் கட்டுரையை நீங்கள் படித்துப் பார்ப்பது ஆழமான பார்வையை உங்களுக்கு அளிக்கும். உங்களிடம் சந்தா இல்லாத பட்சத்தில் IGI Global இணையதளத்தில் அதைப் படிக்க இயலாது. ஆகையால் ஒரு பகுதியை இங்கே தருகிறேன். இதில் பெருமாள் முருகன் "மாதொரு பாகன்" நாவலை ஆங்கிலப்படுத்திய பகுதியை எடுத்து அதை ஏ.ஐ மொழிபெயர்ப்புடன் ஒப்பிட்டு இந்த மொழியாக்கங்கள் மூல மொழியில் இருந்து எந்தளவுக்கு வேறுபடுகின்றன என்பதை வாக்கிய அமைப்பு, தொனி, உருவகங்களைக் கருத்திற்கொண்டு விவாதித்திருக்கிறேன்:

Ponna is left alone by her mother in the middle of the crowd. As she looks around the crowd in confusion, “frozen in fear”, she begins to acutely observe the people around her. Murugan’s poetic description of the men who stand in dark tapestry of shadow and light dots is brilliant. The figure of speech of metaphor that the author uses in the ST which enables him to light up the mood of fear and anticipation, of the shadowiness of amorality, of the dreaminess of a girl who feels like a child lost in the crowd, painting a picture of her vulnerability and innocence. He says “pukai Uruvangal Nadamadiya koottaithai nottam vittal”, which literally means that she cast her look at the smoky figurines that wandered about in the crowd. Now let us look at the translation of this line by Vasudevan: “She observed the dark shadows and dots of light casting themselves on the crowd, making everyone look like objects of smoke.” (p. 162). The difference is striking - Vasudevan in his TT goes for a simile in place of the metaphor, thereby creates a distance between the object of perception and the character who perceives. As Bethlehem puts it, “the prima facie structural difference between metaphor and simile (the absence of connectives of similitude in the former, their presence in the latter) is made to bear the burden of simile's literality. The connective becomes the literal surplus which apparently devalues simile, according to the view that permeates modern rhetoric.” (203). The choice by the translator may be seen as to be largely following the slightly detached and distanced tone that he maintains throughout the text. Similarly in the following sentence he says “it amazed her that there were so many people” while the original Tamil sentence goes as “she was amazed that there were so many people” (p. 162).
Vasudevan uses the anticipatory subject ‘It’, which creates a more formal, impersonal feel to the narrative and distancing in tone. In the Tamil sentence the subject (she) + verb phrase (was amazed) + complement clause (that there were so many people) conveys a more personal, subjective emotional state, emphasizing her emotional response over the objective external observation. Similarly, he uses the word ‘inventory’ to refer to the mind’s stack of memories in a sentence where Ponna tries to recall faces from her memory of faces from her childhood to find if any in the crowd holds similarity. “Inventory” is the Vasudevan’s intervention and it adds a layer of modernity and instrumentality to the more poetic word “Chaayal” found in the ST, which is derived from the Sanskrit word "chaaya" (chāyā, छाया) with meanings that carry a highly philosophical ring to them, such as shade, shadow, and reflection. The difference in the semantic transportation of the expression in the English translation is significant as it transposes the description from the poetic philosophical context to a more instrumental, psychologically realistic context. Later as Ponna stands in the crowd a stranger holds her hand. Murugan writes that “aval … than valakkaiyai patrum vithyasamana thodudalai unarnthaal”, which literally means that she felt a different touch holding her right hand. The phrase that ‘she felt a touch holding the hand’ is awkward in English though it has a beautiful poetic ring to it. The gentleness of the grasp—where “touch” itself functions as a metonym for intimacy—conveys not only physical sensation but also an overwhelming mood of immersion. Vasudevan in his translation writes thus: “While she was thinking about this, she felt a touch on her right arm.” (p. 165). The TT shrugs off the poeticality and immersiveness found in the ST’s description in favor of a more informative line.
Let us now compare these to machine-translated versions. I asked Chatgpt for a literal translation and shared my observations on the problems found in Vasudevan’s translations with it. It then came up with the following:
இருள் நிழல் படிந்தும் வெளிச்சப்புள்ளி விழுந்தும் புகையுருவங்கள் நடமாடிய கூட்டத்தை நோட்டம் விட்டாள்.
→ She cast her glance on the crowd where smoky figures moved about, shadowed by darkness and spotted with points of light.
சின்ன வயதிலிருந்து மனதில் பதிந்து கிடக்கும் ஏராளமான முகங்களை வெளியே எடுத்து அவற்றின் சாயல் பொருந்திய முகம் எங்காவது தென்படுகிறதா எனச் சோதித்தாள்.
→ She brought out the countless faces imprinted in her mind since childhood and tested if a face resembling their likeness appeared anywhere.
அவள் யோசனையினூடே தன் வலக்கையைப் பற்றும் வித்தியாசமான தொடுதலை உணர்ந்தாள்.
→ Through her thoughts she felt the different touch holding her right hand.
இந்த ஊரில் இத்தனை மனிதர்கள் இருக்கிறார்களா என ஆச்சரியம் கொண்டாள்.
→ She wondered in amazement whether so many people were in this town.
A smoother literary version would be:
→ She was amazed that there were so many people in this town.
For the sake of brevity I shall limit the detailed analysis of the errors in translation to the first sentence and a brief analysis of the rest.
It is interesting to note that Chatgpt converts the adjective ‘shadow’ (ST) to a verb (‘shadowed’) (TT). It leaves out the implication of the darkness that ST enables by amplifying the shadows an expression like ‘darkness-bred shadows’. The TT also excludes the verb ‘layered’ from the ST (layered by the shadows bred by darkness), which takes the focus away from the atmospheric eeriness of grayish figures in the evening to the general non-spatial shadowiness of the atmosphere. Similarly the verb ‘falling’ in the expression of the light dots falling on the shadowy figures in the ST is swapped with a noun turned verb - ‘dotted’ - in the TT. The cognitive shift of the atmospheric layering of dark and light shades on the figures is replaced with shadowing and spotting, which is a significant change in the meaning conveyed by the ST. While the second and third sentences are accurate (as it seems to have integrated my suggestions), the exterior focalization in the ST (‘are there so many people, she wondered’) is missed in the TT.
The difference between ST and TT from human and machine translations here shows that while the human translators holds a certain politics of language (exterior objective style) the machine translation by Chatgpt, though riddled with errors in meaning and focalization, seems to hold the potential to improve on them by using post-editing suggestions from humans.
நான் இமையம், ஜெயமோகன், சாரு ஆகியோரின் நாவல் மொழியாக்கங்களையும் கூட இக்கட்டுரையில் அலசியிருக்கிறேன். உண்மையான பிரச்சினை ஏ.ஐ மொழியாக்கம் சரியா தப்பா என்பல்ல. மொழியாக்கம் என்பதே மேற்கத்திய சந்தைக்கானதாக கருதப்பட்டு செய்யப்படுவதால் அது பல நுட்பங்களை இழந்த பின்னரே அச்சிலேறுகிறது. இதை நாம் கவனிப்பதே இல்லை. நாம் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு வரும் படைப்புகளைப் பற்றி சும்மா சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம். நமது தாழ்வுணர்வு காரணமாக மொழிபெயர்ப்பாளரின் ஆங்கில அறிவுப் போதாமையைக் கண்டுபிடித்து அதைப் பெரிதுபடுத்திப் போரிடுகிறோம். ஆங்கில அறிவுக்கும் அப்பால் மொழியாக்கம் சந்தையாக்கம் சார்ந்த ஒரு நெருக்கடியில் உள்ளது. சொற்றொடர்களின் குறியீட்டுப் பொருளை ஆங்கில எடிட்டர்களும் மொழிபெயர்ப்பாளர்களும் புரிந்துகொள்வதில்லை. நாமும் அவர்களைக் கேள்வி கேட்பதில்லை.

முழுமையாகப் படிக்க: https://www.igi-global.com/chapter/tamilenglish-machine-translation/400860

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இன்று அவளது ஐம்பதாவது திருமண நாளாக இருக்க வேண்டும் (ஆன் கார்ஸன் கவிதைகள் 3)

  ரொமானிய சுவரை நோக்கி உரையாற்றுகிறது குளிர் - ஆன் கார்ஸன் - தமிழில் ஆர். அபிலாஷ் ஒளி மட்டற்று ( சிறைப்படுத்தப்பட்டது ) மேலும் , நிழல்கள் விழக் காத்திருக்கின்றன தலைமறைப்புகளைப் போல . மூளை தட்டுகிறது இருமுறைகள் உப்புக்காக .   WOULD BE HER 50TH WEDDING ANNIVERSARY TODAY Cold orates upon a Roman wall. Light is extreme (caught) and shadows wait like hoods to drop. Brain taps twice for salt. Was it Ovid who said, There is so much wind here stones go blank. (Excerpt From Decreation, Anne Carson) வாசகக் குறிப்பு : இதுவும் ஒரு கீறல் ஓவியம் போன்ற கவிதைதான் . விளக்கக் குறிப்புகளோ விவரணைகளோ இல்லை . கதையாடல் கவிதையென்றாலும் யார் , என்ன , எப்படி , ஏன் ஆகிய தகவல்களை நாமே அனுமானிக்க வேண்டும் . இப்போது ஒவ்வொரு சொல்லும் ஒரு உருவகமாகிறது ( ஏனெனில் தலைப்பில் உள்ள திருமண பந்தம் குறித்த விபரம் இதைக் குறியீடாக்காமல் தடுக்கிறது ). ஐம்பதாவது திருமண நாளெனில் அவருக்கு வயது 70 இருக்குமா ? அவர் ரொமானிய வரலாற்றுச் சின்னங்களைக் காண வந்...

இருளின் காலம்

ஊடகவியலாளர்களைக் கொத்துக்கொத்தாகக் கைது பண்ணுகிறார்கள் எனும்போதே நெருக்கடி நிலை ஆரம்பித்துவிட்டது ஊர்ஜிதம் ஆகிறது. அதுவும் போராட்டங்களைப் பதிவு பண்ணுவதற்குப் போனவர்களை. ஒட்டுமொத்தமாக போராடுபவர்களைத் தூக்கிச் சிறையில் வைப்பது, அவர்களைக் குறித்த விபரங்கள், காணொளிகள், செய்திகள் வெளிவராமல் பார்ப்பதே பாஜக அரசின் திட்டம். இனி அடுத்து என்னவெல்லாம் செய்வார்கள்? எதிர்க்கட்சிகளின் செயல்பாட்டாளர்களை கண்ட இடத்தில் கைது, மறைமுகமாக பல ஊடகங்கள் முடக்கம், மக்கள் சில பகுதிகளில் பயணிக்க மறைமுகத் தடை, எந்தெந்த விசயங்கள் ஊடகங்களில் பேசப்படலாம் என்பதற்கான மறைமுக அறிவுறுத்தல் எனப் போகும். முடிவில் எதிர்க்கட்சிகள் தாம் ஆளும் மாநிலங்களில் போராடினால் ஆட்சிக் கலைப்பு நடக்கும். ஆளுநர் ஆட்சி வரும். இப்போதைக்கு நீதிமன்றங்கள் பிணை வழங்குவதால் சிறிது அவகாசம் போராளிகளுக்கும் எதிர்க்கட்சியினருக்கும் கிடைத்துள்ளது. வெளிவர முடியாத சட்டங்களில் கைது நடக்கும்போது நிலைமைத் தீவிரமாகும். ராகுல் காந்தி இப்போராட்டங்களை முன்னறிந்து பாராளுமன்றத்தில் பேசியது நினைவுக்கு வருகிறது. அதாவது கரப்பான்கள் தோன்றும் முன்பே இப்படியான போராட்ட...

தமிழ்நாடு ஏன் க்யானேஷ் குமாருக்கு எதிராகப் பொங்குவதில்லை?

  சினிமா போதையின் பிரச்சினைகளைப் பற்றி தமிழ்நாட்டு எழுத்தாளர்களே தொடர்ந்து அழுது புலம்பி சபித்து சமாதானமாகி இருக்கிறார்கள் இதுவரை. ஆனால் இப்போது முதன்முறையாக வெகுமக்கள் இடையில் சினிமா வெறியர்கள் அரசியல்மயமாவதற்கு எதிர்ப்பு வந்திருக்கிறது. குறிப்பாக 40-70 வயதுக்கு உட்பட்டோர் பேசுவதைக் கேட்டால் புரியும். அரசியல் நோக்கர்களும் இதனால் கசப்படைகிறார்கள். தமிழ்நாட்டினர் எப்படி மூளைச்சலவை செய்யப்பட்டனர் என திருப்பூர் குணாவும், ஜீவாவும், ஆர்.கே. சண்முகவேலும் சேர்ந்து ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார்கள் ("டிஜிட்டல் போதையில் நாம் யாரையும் தேர்ந்தெடுக்கவில்லை"). அவர்கள் சமூகவலைதளச் செயல்பாடுகளும் தரவுப் பகுப்பாய்வுத் தொழில்நுட்பமும் விஜய்யின் வெற்றிக்கு எப்படிப் பயன்பெற்றன என்றே பிரதானமாகப் பேசினாலும் விஜய்யின் சினிமாப் புகழ் அவரை வைத்து நடந்த டிஜிட்டல் பிரச்சாரத்துக்கு அடிப்படை என்பதை அவர்கள் மறுக்கவில்லை. கடந்த தேர்தலின் போதிருந்தே 'தற்குறி' எனும் சொல் இதற்கென மக்களால் பரவலாகப் பயன்படுத்தப்படுவதையும் பார்க்கிறோம். 'தற்குறி' சினிமா ரசிக மனநிலை, சினிமா மந்தைத்தனம் ஆகியவற்றை...