புனைவு எழுதுவது - குறிப்பாக நாவல் - நம் மன நெருக்கடியை, பதற்றத்தைக் குறைக்குமா? அதாவது புறச்சூழல் தரும் கடுமையான அழுத்தத்தில் இருந்து அது நம்மைக் காப்பாற்றுமா? அதை ஒரு 'சிகிச்சையாகப்' பாவிக்க முடியுமா?
இக்கேள்வியை வரும் இரு நாட்களில் சோதித்துப் பார்க்கப் போகிறேன். இதற்கான காரணத்தையும் விளைவையும் குறித்து விரைவில் எழுதுகிறேன்.
கருத்துகள்