முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பெண்கள் நமக்கு கற்றுத் தருவது...

"பெண்கள் இப்படித்தான் நினைக்கிறார்களா?" கிண்டில் பதிப்பு குறித்து திருப்பதி மகேஷ்: Hi Sir, I downloaded your latest Kindle release, the non-fiction book "பெண்கள் இப்படித்தான் நினைக்கிறார்களா?", and have just started reading it. I really liked the introduction where you prepare the readers before they begin the essays.   I, too, have many questions within me about how to understand women.   I'm very curious to read the rest of the book. Also, the last line of the introduction  what you said "பெண்கள் நமக்கு கற்றுத் தருவது லாஜிக் இல்லாமல்  செயல்படுங்கள் என்றுதானே." "100% true" — I liked that very much! --- Tirupati Mahesh. நூலை வாங்குவதற்கு கிண்டில் தொடுவழி

"பெண்கள் இப்படித்தான் நினைக்கிறார்களா?" - கிண்டில் பதிப்பு

பெண்களின் ஆதிக்கமும் புழக்கமும் ஒவ்வொரு வாழ்வியல் தளத்திலும் அதிகரித்து வரும் இன்றைய சூழலில் அந்நிய நாட்டில் கடவுச்சீட்டு இன்றி தவிக்கும் அகதி போல் அவஸ்தைப்படுகிறான் இப்பெண்கள் மத்தியில் இருக்கும் ஒரு ஆண். ஆணுக்கு முற்றிலும் நேர்மாறான நுண்ணுணர்வும் மொழியும் தேவைகளும் கொண்டவர்கள் பெண்கள். இந்த நெருக்கடி நம் சினிமாவில், சமூக அரசியலில், குடும்பத்தில், வேலையிடங்களில் எப்படியெல்லாம் பிரபலித்திருக்கிறது என இந்த புத்தகம் அலசுகிறது. ஆணின் இடத்தில் இருந்து பெண்ணை அணுக இது முயற்சிக்கிறது. பெண்ணை எப்படியெல்லாம் புரிந்து கொள்ளலாம் என விரிவாக பேசி விட்டு, பெண்ணைப் புரிந்துகொள்ள முயற்சிக்காமல் இருப்பதே அவர்களைப் புரிந்துகொள்வதற்கான சூட்சுமம் என முடிக்கிறது. வாங்குவதற்கு: கிண்டில் தொடுவழி

என்னை மலர வைக்கும் ஒரு வாசகரின் குறிப்புகள்

நண்பர் திருப்பதி மகேஷ் எனக்கு அனுப்பும் இத்தகைய குறிப்புகள் என் காலைப் பொழுதை மலர வைக்கின்றன. அவருக்கு என் நன்றி: At one point in life, reading novels and blogs was my primary way of spending time. But after joining SBI, I lost the patience to read novels. During the COVID lockdown, I got the chance to work from home, and during that period, I managed to read a few novels. However, I couldn’t continue the habit afterward. --- This year, surprisingly, I started reading again — and that too with a non-fiction book titled Music Blooms, the debut work by my sister-like friend, Kavipporani M. Chamundeeswari.   Although I read one or two more non-fiction books afterward, they didn’t leave the kind of emotional impact that novels usually do.   I wanted to read a novel but wasn’t sure which one to choose. --- Around two months ago, in February, when I got a 2-day holiday on the second Saturday and Sunday, I suddenly had an idea — why not meet Tamil co...

பல்லவிக்குப் பிறந்தநாள்

  இன்று பல்லவியின் பிறந்தநாள் - அவளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளும் அன்பும். பல்லவி என் வாழ்வுக்குள் வந்தது ஒரு வரம் - என் வாழ்வின் கடும் அந்தகார இருளான பர்வத்தில் அவள் மிதக்கும் சுடராக வந்து சேர்ந்தாள். மெல்லமெல்ல வாழ்வு மீது எனக்கு பிடிப்பு அவர் அவளது அண்மை உதவியது. அதற்கு அவளது ஆளுமை ஒரு காரணம் - எனக்கு நேரெதிரான அணுகுமுறையைக் கொண்டவள். நான் எல்லாவற்றையும் நுணுகி ஆராய்ந்தால் அவள் எல்லாவற்றிலும் தனக்குப் பிடித்ததை மட்டும் காண்பவள். நான் சோர்வடையும்போது சின்னச்சின்ன விசயங்களில் உற்சாகமாகக் கூடியவள். எனக்கு தனிப்பட்ட ரகசியங்கள் ஏதுமில்லை - எல்லாமே வெளிப்படைதான். இப்போது என் மனத்தில் என்ன ஓடுகிறது என்பதைக் கூட பக்கத்தில் உள்ளவரிடம், என் எழுத்தைப் படிப்பவரிடம் சொல்லிவிடுவேன். ஆனாலும் என்னைக் கண்காணிப்பவர்களைப் பிடிக்காது. பல்லவியிடம் எனக்கு ரொம்பப் பிடித்தது அவள் என்னை முழுமையாக நம்புவாள் என்பது. நான் அவளிடம் இருட்டில் துலங்கும் மரத்தைக் காட்டி பார் யானை என்றால் அடுத்த கணம் நம்பிவிடுவாள். அதன்பிறகே அது யானையில்லை என்பதை வியப்புடன் ஏற்பாள். ஆகையால் பல்லவியிடம் நான் காட்டுவதுதான் அவளு...

"கால்கள்" நாவல் குறித்து திருப்பதி மகேஷ்

நண்பர், வாசகர் திருப்பதி மகேஷ் "கால்கள்" நாவலுக்கு ஆங்கிலத்தில் எழுதிய குறிப்பு. அவருக்கு என் நன்றி. - ஆர். அபிலாஷ் ### Hi Sir, I’ve been reading your blogs for many years. Even though I’ve always had the urge to read your first novel Kaalkal, I didn’t get the chance until you recently released it on Amazon Kindle last week. Just a few minutes ago, I completed reading Kaalkal in full. At one point in my life, reading novels helped me a lot to pass time and stay engaged. But over time, I somehow lost that reading habit. So when the opportunity came to read Kaalkal, I didn’t want to miss it. I immediately downloaded it on Kindle and finished reading it. Although it took me a little while to get into the flow of the novel in the beginning, I soon got immersed in it and ended up reading it over the next three days, whenever I found time. --- Though I am a visually challenged person and already understand the world of the visually impaired and the challenges they face, Kaalkal hel...

வினோதங்களின் கிடங்கு

  Essential tremor என்று சொல்வார்கள். கையோ கைவிரல்களோ தன் பாட்டுக்கு நடுங்கிக்கொண்டே இருக்கும். சிலருக்கு இது ரொம்ப பயங்கரமாக தூக்கித்தூக்கி அடித்தபடி இருக்கும். நடுக்கத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியிலேயே களைத்துவிடுவார்கள். எனக்கு இரு ஆண்டுகளாக இந்த நடுக்கம் இடதுகையில் இருந்து வந்தது. கடந்த ஆண்டு இது மோசமானது. எழுதும்போது தொந்தரவாக இருந்தது. தேநீர் அருந்தும்போது தளும்பியது. புத்தகத்தை இடதுகையில் வைத்துப் படிக்கையில் பக்கங்கள் காற்றில் இலைகளைப் போல நடுங்கின. அப்போதுதான் இதைப் பற்றி ஆய்வு செய்து இதன் பெயர் essential tremor என்று கண்டுகொண்டேன். இதற்கு தீர்வு இல்லையென்றும் மருந்துகளின்வழியாக மோசமாகாமல் தடுக்கலாம் என்றும் ஆய்வுகள் கூறின. எனக்கு 55 வயதுப் பிறகு இது கடுமையானால் என் எழுத்தை பாதிக்குமே என வருத்தமாக பதற்றமாக இருந்தது. என் அம்மாவிடம் சொன்னால் அவர் இது மரபணு சார்ந்ததாக இருக்கலாம், என் தாத்தாவுக்கும் இருந்தது என்றார். எனக்கு இந்த மரபணு தொடர்ச்சி வியாதிகளில் எல்லாம் நம்பிக்கையில்லை. நாம் நமது உணவாலே ஆகிறோம். நாம் நமது குடலில் வாழும் நுண்கிருமிகளாலும் நமது அணுக்களில் மைட்டோகோண்...

## கால்கள் – நெஞ்சை நெகிழவைக்கும் பாதைகள்... ✍ கவிப்பூரணி M. சாமுண்டீஸ்வரி

ஃபேஸ்புக்கில் திரு அபிலாஷ் அவர்களின் பதிவுகளை அவ்வப்போது மட்டுமே பார்த்து வந்த நான், அவரது சிந்தனைகளை பலமுறை ரசித்திருக்கிறேன். அவர் தேர்ந்தெடுக்கும் சிக்கல்கள், அதை ஆராயும் ஆழம், அவரது பார்வையின் தனித்துவம்—இவை அனைத்தும் என்னைக் கவர்ந்தன. அவர் சிந்திக்கும் விதம் எப்போதும் வேறுபட்டதும் தீவிரமானதும். அபிலாஷ் சந்திரன் அவர்களின் “கால்கள்” நாவல் ஏப்ரல் 6ஆம் தேதி கிண்டிலில் வெளியாகியதாகத் தெரிந்துகொண்டேன், அவருடன் தொடர்ந்த தொடர்பில் இருக்கும் நண்பர் மஹேஷ் மூலமாக. மற்ற எதையும் யோசிக்காமல், உடனே அந்த நாவலை டவுன்லோட் செய்து, அன்றிரவு வாசிக்கத் தொடங்கினேன். அதற்கு முந்தைய நாள் நான் "நிழல் பொம்மை" நாவலை வாசிக்கத் தொடங்கியிருந்தேன். ஆனால் "கால்கள்" கிடைத்தவுடன், நீண்ட நாட்களாக காத்திருந்த ஏக்கத்தில், "நிழல் பொம்மை"யை இடைநிறுத்திவிட்டேன். மது — இந்த கதாநாயகி, மாற்றுத்திறனாளிகளின் உள்ளத்தை நேரடியாக நெஞ்சோடு இணைக்கும் ஒரு பாத்திரம்.  அவளது உலகம், சவால்கள், மனவுரைகள், காதலையும் காமத்தையும் பற்றிய எண்ணங்கள் — இவை அனைத்தும் மிக நுட்பமாக எழுதியிருக்கிறார். அவளது பெற்றோ...